Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க அகரன்
வவுனியா பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பூந்தோட்டம், அண்ணாநகர் பகுதியிலுள்ள வீடொன்றில், புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவர், வவுனியா பொலிஸாரால், நேற்று (30) கைது செய்யபட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், 16, 19,21 வயதுடையவர்களென, பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து, புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, சவல் உள்ளிட்ட சில பொருள்களை, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago