Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி, கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி, இன்று அதிகாலை தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம், அதிகாலை 3.30 மணிக்கும் 4மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது என உறவினர்கள் தெரிவித்தனர்.
மாணவியின் தந்தை, இறுதி யுத்தக் காலத்தில் உயிரிழந்த நிலையில், தாயாருடன் வசிக்கும் மாணவி உயர்தரக்கல்வியை யாழில் உள்ள பாடசாலையில் கற்று வருகின்றார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
20 Oct 2025
20 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
20 Oct 2025
20 Oct 2025