Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று (12) காலை, முருங்கன் வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு, வைத்தியசாலையின் நிலைமையை அவதானித்தார்.
இதன்போது வெளிநோயாளர் பிரில் அதிகளவான மக்கள் காத்திருந்த நிலையில், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சர் வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025