2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் இலவச மருத்துவ முகாம்

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா தமிழ் விருட்சம், விண்மீன்கள் அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம், வவுனியா - வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில், இன்று (24) நடைபெற்றது.

இதில், பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை வந்த 3 வைத்தியர் குழாம் நரம்பு, எலும்பு, தசைக்கான மசாஜ் வைத்தியத்தை நோயாளர்களுக்கு மேற்கொண்டு, ஆலோசனைகளையும் வழங்கினர்.

இதன் ஆரம்ப நிகழ்வில், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், விண்மீன் அமைப்பின் தலைவர் புவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .