2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் இளைஞர் கைது

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், 50,000 ரூபாய் பெறுமதியான ஹெரோய்னுடன், 21 வயதுடைய இளைஞர் ஒருவர், வவுனியா பொலிஸாரால் இன்று (21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்  தேக்கவத்தைப் பகுதியை சேர்ந்தவரெனத் தெரிவித்த பொலிஸார், அவரிடம் இருந்து 1 கிராம் 970 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .