Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்டத்தில் நாளை வெள்ளிக்கிழமையும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் முழுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மன்னார் மின்சாரசபை அறிவித்துள்ளது.
மன்னார் மதவாச்சி பிரதான வீதியிலுள்ள மின்கோபுரங்களில் திருத்தப்பணிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே மேற்படி மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அச்சபை குறிப்பிட்டது.
நாளை வெள்ளிக்கிழமையும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 10
மணிநேர மின்தடை அமுலிலிருக்குமெனவும் மன்னார் மாவட்ட மின்சாரசபை தெரிவித்தது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago