Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 10 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
எதிர்வரும் 27ம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற இருக்கும் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் 15 இளைஞர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பனிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்தார்.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 இளைஞர்களும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 இளைஞர்களும், மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 3 இளைஞர்களும், மாந்தை பிரதேசச் செயலாளர் பிரிவில் 4 இளைஞர்களுமாக மொத்தம் 15 இளைஞர்கள் வேற்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago