Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)
மன்னார் சகவாழ்வு மன்றத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நேற்று வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்துள்ளதாக மன்னார் சகவாழ்வு மன்றத்தின் இணைப்பாளர் எப்.எம்.டியுட்டர் தெரிவித்தார்.
இந்நிலையில் மாந்தை மேற்கு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த 20 குடும்பப் பெண்களுக்கு முதற்கட்டமாக நாட்டுக் கோழிக்குஞ்சுகள் 50 மற்றும் அவற்றை வளர்ப்பதற்கு அவசியமான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


9 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
39 minute ago
2 hours ago