2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மீள் குடியேற்றப்பட்ட மக்கள் குடிநீரைப் பெறுவதில் சிரமம்

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராம மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு பல மாதங்களான போதிலும் குடி நீரினைப் பெற்றுக்கொள்ள தொடர்ந்து பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த வருவதாக சன்னார் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

சன்னார் கிராமத்தில் இருந்து மிக தொலைவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்றே குடி நீரை பெற்று வருவதாகவும் தமது கிராம மக்கள் தொடர்ந்தும் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .