Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அக்குடும்பங்களுக்கு மன்னார் சகவாழ்வுமன்றம் நேற்று புதன்கிழமை உதவி வழங்கியது.
தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 36 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 3 வளர்ப்பு ஆடுகளும் கூடு அமைப்பதற்கான பொருட்களும் வழங்கப்பட்டதாக மன்னார் சகவாழ்வு மன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் எப்.எம்.டி யுட்டர் தெரிவித்தார்.
யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட நிலையில், கணவனை இழந்து தொழில்வாய்ப்பின்றியுள்ள குடும்பங்களுக்கே மேற்படி உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படுகின்றன.
9 hours ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Mar 2026