Kogilavani / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா நகரில் அதிகளவில் பரவி வரும் பாத்தீனிய செடியை அழிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டபோதும் அவை தோல்வியில் முடிந்துள்ளன என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போதைய பருவ மழையை அடுத்து பாத்தீனிய செடிகள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றன.
வவுனியா நகரில் குள அலை கரைகள், மயானம் , தெரு ஓரங்கள், மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் இந்த செடிகள் அதிகமாக பரவி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
37 minute ago
54 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
54 minute ago
57 minute ago