Menaka Mookandi / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)
வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இன்று புத்தளம் தில்லையடி அம்மார் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலிஇ வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.எஹ்யா, சட்டத்தரணி பாருக்இ முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் மஸூரின் மகன் தில்ஷான் மஸூர் உட்பட வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago