2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் புதிய பள்ளிவாசல் புனர்நிர்மாணம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 55ஆம் கட்டைப்பகுதியில் புதிய முஹிதீன் பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதாக இப்பள்ளிவாசலின் நிர்வாகசபைத் தலைவர் பி.எஸ்.எம். சரபுல் அனாம் தெரிவித்துள்ளர்.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இப்பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகளை  எம்.எப்.சீ.டி நிதி நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--