2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மன்னார் தொங்குபாலம் முற்றாக சேதம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிராமமும், சுற்றுலாப் பயணிகளின் மணம் கவர்ந்த சுற்றுலாத் தலமுமான மன்னார் குஞ்சுக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 100 மீற்றர் நீளம் கொண்ட தொங்கு பாலம் தற்போது கடுமையாக சேதமடைந்துள்ளது.

தற்போது பாலம் வழியாக ஒருவர் ஒருவராக மட்டுமே செல்ல முடியும் என இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். குறித்த பாலத்திற்கு கீழ் ஆறு ஓடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--