2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

முறையான போக்குவரத்து வசதிகளின்றி குஞ்சுக்குளம், பாலமோட்டை மக்கள் சிரமம்

Kogilavani   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)
குஞ்சுக்குளம்,  பாலமோட்டை கிராமங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள 200 குடும்பங்கள் இக்கிராமங்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததன் காரணமாக தாம் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்கி வருவாதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை,  அங்குள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் முறையாக செயற்படவில்லை எனவும் பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--