2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

மன்னாரில் கைதான ஐவரில் மூவர் விடுதலை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார்; மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொழும்பு பயங்கரவாத தடுப்புப்;பிரினரால்   கைதுசெய்யப்பட்ட 5 பேரில் இன்று மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை கொழும்பு இல.8 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் நீதிமன்ற நீதிபதி இம்மூவரையும் குற்றமற்றவரெனக் கருதி  விடுவித்ததாக மன்னார் மாவட்ட சட்டத்தரணி திருமதி ஷராய்பா தெரிவித்தார்.  

பேசாலையைச் சேர்ந்தவர்களான அருள்சீலன் மெராண்டா, சந்தியோகு மெசனட்குரு, ஜெயராஜ் பெனோ பெல்டானா ஆகியோரே இன்று விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .