Suganthini Ratnam / 2011 மார்ச் 27 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
பறையன் ஆலங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்றிரவு லான்ஸ்கோப்பரல் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
கடமையை முடித்து விட்டு ஒய்வெடுத்துக்கொண்டிருந்தபோதே இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
28 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
2 hours ago