Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
	வவுனியா நகர வர்த்தகரும் மரண விசாரணை அதிகாரியுமான சண்முகம் இராசலிங்கம் வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார.;
	
	இதன்போது, அவரது மனைவி கழுத்திலிருந்த சுமார் 10 பவுண் தாலிக்கொடி உள்ளிட்ட பல நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 
	
	இதற்கிடையில், கொள்ளையரின் வாள்வெட்டுக்கு இலக்கான மரண விசாரணை அதிகாரியிடமும் மனைவியிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். 
	
	பொலிஸ் மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு விசாரணைகளை நடைபெற்றன. 
10 minute ago
19 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
26 minute ago