Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 10 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
கடற்றொழில் அமைச்சு இலங்கை வங்கியூடாக மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு விசேட கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள், தாங்கள் அங்கம் வகிக்கும் மீனவ சங்கங்களின் சிபாரிசுடன் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் குறித்த கடனைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
குறித்த கடன் தொகையானது 2 இலட்சம் ரூபாய் முதல் 50 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
14 minute ago
24 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
25 minute ago
31 minute ago