Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 12 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் கோவில் வருடாந்தப் பொங்கல் விழா நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
நாளை பகல் தொடக்கும் நாளை மறுதினம் வரை இரவிரவாக நடைபெறவுள்ள பொங்கல் விழாவுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இலட்சக்கணக்கானவர்கள் வருகை தரவுள்ளனர். இதற்கான விசேட ஏற்பாடுகளை ஆலய அறங்காலற் சபை செய்துள்ளது.
வன்னிப் பிரதேசத்தின் முதன்மை ஆலயமாகிய வற்றாப் பளைக் கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழாவின் ஏற்பாடுகளை ஆலய அறங்காவற் சபையுடன் இணைந்து கரைதுறைப்பற்று பிரதேச சபைஇ முள்ளியவளை வர்த்தக சங்கம்இ முல்லைத்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட பல அமைப்புளும் செய்துள்ளன.
25 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
1 hours ago