2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் துரித அபிவிருத்தி பணிகள்

Menaka Mookandi   / 2011 ஜூன் 20 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

வடமாகாண உள்ளூராட்சி உட்கட்டமைப்புக்களை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் ஆசிய வங்கியின் நிதியுதவியுடன் மன்னார் நகரசபைக்குற்பட்ட வீதிகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகரில் உள்ள 2 பிரதான வீதிகள் 1 கோடி 94 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .