Kogilavani / 2011 ஜூலை 16 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.ஜெனி)
மன்னார் தாழ்வுபாட்டு கீரி கடற்கரைப் பகுதியில் இன்று சனிக்கிழமை திமிங்கல இனத்தினைச்சேர்ந்த மீன் ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
அழுகிய நிலையில் கரையொதுங்கியுள்ள குறித்த மீன் இறந்து நீண்ட நாட்களாகியிருக்கலாமென கருதப்படுகின்றது.
மீனை பார்வையிடுவதற்காக பெருந்திராளானோர் சென்று வருகின்றனர்

10 minute ago
35 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
35 minute ago
56 minute ago