Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கபில்)
மக்கள் வங்கியின் பொன் விழாவினையொட்டி மடு பிரதேச செயலாளர் பிரிவில் வீடிழந்த 50 பேருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு நீர் வசதி மின்சாரம் உட்பட சகல வசதிகளுடனான 50 வீடுகள் எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கு பயனாளிகளிடம் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ, பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான என்.வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago