2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கைவிடப்பட்ட வாகனங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 15 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எஸ்.ஜெனி)

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொதுமக்களால் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் வாகனங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் தற்போது ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.  

இந்த வாகனங்களை மாவட்ட செயலகத்தினூடாக உரியவர்களிடம் கையளிக்கும்  முகமாகவே மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X