2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

புதுக்குடியிருப்பில் காணாமற்போன பெண் தொடர்பில் தகவல் இல்லை

Menaka Mookandi   / 2011 நவம்பர் 21 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் வாய் பேச முடியாத செல்வரத்தினம் சாந்தமலர் என்ற 40 வயதுடைய பெண்இணாருவர் கடந்த மாதம் 22 ஆம் திகதி  காணாமல் போயிருந்த நிலையில் அவர் தொடர்பில் இது வரை எவ்வித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர். இவர் தொடர்பில் பொலிஸில் பெற்றோரால் முறையிடப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் உள்ள தனது வீட்டை பார்வையிட சென்ற சமயமே இவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 2 ஆம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு என்ற விலாசத்துடன் அல்லது 077 - 0614702 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X