2021 மார்ச் 04, வியாழக்கிழமை

மன்னார் கட்டுக்கரைக்குள வாய்க்கால் துப்பரவுப்பணி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(எஸ்.ஜெனி)


மன்னார் கட்டுக்கரைக் குளத்திற்கு மழைநீரை சேகரிக்கும் முகமாக அக்குளத்திற்குச் செல்லும் பிரதான வாய்க்காலை துப்பரவு செய்யும் பணியினை நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதனால் மழைநீர் வாய்க்கால் வழியாக தங்குதடையின்றி கட்டுக்கரைக்குளத்தை சென்றடையுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடும் வரட்சியைத் தொடர்ந்து கட்டுக்கரை குளம் மற்றும் அணைத்து சிறு குளங்களும் வற்றிய நிலையில் காணப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .