2021 ஜனவரி 20, புதன்கிழமை

'வன்னியின் குரல்' சஞ்சிகை வெளியீடு

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வட மாகாணத்தின் முதல் அச்சகத்தில் 'வன்னியின் குரல்' எனும் சஞ்சிகை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வட மாகாண ஆளுனர் ஜி.எச்.சந்திரசிறி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

முதல் சஞ்சிகையை வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர வெளியிட்டு வைத்தார்.

மாதாந்தம் வெளிவரவுள்ள இச்சஞ்சிகையானது தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் வெளிவரவுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .