2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் உள்ளக கணக்காய்வு கிளை திறந்து வைப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ளக கணக்காய்வு கிளை இன்று திறந்து வைக்கப்பட்டது. இதுவரை காலமும் இணை அலுவலகமாக இயங்கி வந்த இக் கிளையானது இனிவரும் காலங்களில் தனியான அலகாக இயங்கவுள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதன், மாவட்ட செயலக கணக்காளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--