2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கான நேர்முகத்தேர்வு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹேமந்த்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் நேர்முகத்தேர்வுக்காக 800 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்நேர்முகத்தேர்வு  கொழும்பு பத்தரமுல்ல செத் சிறிபாயவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 200 பேரும் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 600 பேரும் இந்நேர்முகத்தேர்வுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--