2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மாங்குளத்தில் குண்டு மீட்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

மாங்குளம் திரிபுரம் பகுதியிலுள்ள காணியொன்றின் கிணற்றிற்கு அருகில் ஆர்.பி.ஜி. ரக குண்டொன்று மீட்கப்பட்டதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வளவின் உரிமையாளர் கொடுத்த தகவலிற்கமைய அவ்விடத்திற்கு இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று அக்குண்டை வெள்ளிக்கிழமை செயலிழக்க செய்ததாக பொலிஸார் மேலும் கூறினர்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X