2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

46 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா கனகராயன்குளம் வடக்கில் ஆண்டு 1 தொடக்கம் உயர்தரம்வரை கற்கும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 46  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பால் நேற்று செவ்வாய்க்கிழமை  வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன் கனகராயன்குளம் வடக்கு மாதர் சங்க தலைவி ம.உதயகுமாரி, கனகராயன்குளம் வடக்கு சமுர்த்தி சங்க தலைவர் வை.நித்தியானந்தன், சமுர்த்தி உத்தியோகஸ்தர் சர்மிளா உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .