2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

8ஆவது தேசிய ஜம்பொறிக்கு வவுனியாவிலிருந்து 200 பேர்

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

இலங்கை சாரணர் சங்கத்தின் 8ஆவது தேசிய சாரணர் ஜம்பொறியில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 200 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என வவுனியா மாவட்ட சாரணர் ஆணையாளர் எம் பாலசிங்கம் தெரிவித்தார்.

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் நான்கு தினங்களுக்கு அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--