2025 ஜூலை 16, புதன்கிழமை

98 மாணவர்களுக்கு மஹபொல புலமைபரிசில்

Kogilavani   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பல்வேறு துறைகளில் பல்கலைக்கழகம் தெரிவான 98 மாணவர்களுக்கு மஹபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை(9) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரச அதிபர் என்.வேதனாயகம் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், வடமாகாண சபை உறுப்பினர் யாஸின் ஜவாஹிர், ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் எஸ்.கனகரத்னம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .