2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

’அடையாள அட்டையை காட்டி செல்லுங்கள்’

Niroshini   / 2021 ஜனவரி 19 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இரணைத்தீவு கடற்றொழிலார்கள்  அவர்களது தேசிய அடையாள அட்டைகளை காண்பித்து, தொழில் செய்யமுடியுமென்று, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்ரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி - இரணைத்தீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில், இன்று (19) கலந்துரையாடலொன்று  நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், எதிர்காலத்தில் இரணைத்தீவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் விரைவிலேயே முன்னெடுக்க இருப்பதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .