2020 ஓகஸ்ட் 10, திங்கட்கிழமை

அருளரின் பூதவுடல் வவுனியாவில் அஞ்சலிக்கு வைக்கப்படும்

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா ஈரோஸ் அமைப்பின் மூத்த செயற்பாட்டாளரும் “லங்கா ராணி” நூலின் ஆசிரியருமான அருளர் என அழைக்கப்படும் ரிட்சட் அருட்பிரகாசத்தின் பூதவுடலம், வவுனியாவில் அஞ்சலிக்கு வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா - கனகராயன்குளத்தில் அமைந்துள்ள ஈரோஸ் அமைப்பின் போராளிகள் நினைவிடத்தில், நாளை (05) முற்பகல் 9 மணிக்கு, அவரது பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--