Niroshini / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களால், இன்று (04) சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி, போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக, இன்று காலை 10 மணிக்கு, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ். மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago