Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - கோட்டைக்கட்டியகுளம் கிராமத்துக்கும் அம்பலப்பெருமாள்குளம் கிராமத்துக்கும் இடையில் சேதமடைந்திருந்த நிலையில் காணப்பட்ட பாலம், இராணுவத்தினரால், நேற்று (04) தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலம், கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டதால், இரு கிராமங்களின் மக்களும், போக்குவரத்து செய்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago