2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் இருவர் கைது

Niroshini   / 2021 ஜனவரி 19 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

குஞ்சுக்குளம் பொலிஸ் சோதனைச்சாவடியில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள், நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தை (லொரி) மறித்து சோதனை மேற்கொண்ட போதே, நாட்டு துப்பாக்கி,  வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சியுடன் வாகனத்தில் பயணித்த 34, 52 வயதுடைய இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .