2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

தென்னைப் பயிர்ச்செய்கை அழியும் அபாயம்?

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில், மீள்நடுகை  செய்யப்பட்ட தென்னைப் பயிர்ச்செய்கை, தற்போது நிலவும் வரட்சியால் அழிவடையும் அபாயநிலை காணப்படுகின்றது.

இதேவேளை, தென்னைப் பராமரிப்பில் ஈடுபட்ட பலர், தொழில் வாய்ப்பை இழக்கின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில், கிளிநொச்சி மாவட்ட செலயத்தில் அண்மையில் நடைபெற்ற வரட்சி தொடர்பான கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X