Editorial / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்ச்செல்வன்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன, இன்று (17), கிளிநொச்சிக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இவருடன், விமானப்படைத் தளபதியும் வருகை தந்திருந்தார்.
இன்று காலை பலாலி விமான நிலையத்துக்கு விசேட விமானம் மூலம் வருகைதந்திருந்த இவர்கள், அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், கிளிநொச்சி இரணைமடு நெலும் பியச மண்டபத்துக்கு வருகை தந்திருந்திருந்தனர்.
11 minute ago
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
23 minute ago