2020 ஜூலை 11, சனிக்கிழமை

பிரம்பு வழங்கும் நிகழ்வு

Editorial   / 2019 மார்ச் 14 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் வருடாந்த உற்சவ பொங்கல், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இன்று (14) விசேட அபிசேக பூசைகள் நடைபெற்று, பிரம்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி மீசாலை புத்தூர் சந்தி பண்டமரவடியிலிருந்து மடைப்பண்டம் எடுத்து வருவதற்கு இன்று மாலை 4 மணிக்கு மாட்டு வண்டிகளில் கோவில் தொண்டர்கள் சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .