2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மடு திருத்தலத்தின் நாளை ஆவணித் திருவிழா

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மடு திருத்தலத்தின் ஆவணி மாதத் திருவிழா திருப்பலி, நாளை (15) காலை 6.15 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும்.

இலங்கைக் கத்தோழிக்க ஆயர் பேரவைத் தலைவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான அதி வணக்கத்துக்குரிய வின்சன் பெர்ணான்டோ ஆண்டகையின் பங்கேற்புடன், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில், மடு அன்னையின் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, திருச்சொரூப பவனியும் நடைபெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X