2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

மாங்குளத்தில் வெடிப்பு; விசாரணைகள் ஆரம்பம்

J.A. George   / 2020 நவம்பர் 26 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தனியார் ஒருவருடைய காணியில் இருந்த குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் குறித்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .