சண்முகம் தவசீலன் / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளியவளை கிச்சிராபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், 9 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளியவளை கிச்சிராபுரம் பகுதியில் நேற்று (26) இரவு இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது.
இச்சம்பவத்தில், 9 பேர் காயமடைந்துள்ளதுடன், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago