2020 நவம்பர் 28, சனிக்கிழமை

விஷபாம்பு கடிக்கு இலக்கான விமானப்படை வீரர் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 10 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

விஷபாம்புக் கடிக்கு இலக்கான விமானப்படை வீரர் ஒருவர் நேற்றிரவு வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

பூவரசன்குளம் பிரதேசத்தில் உள்ள விமானப்படை முகாமில் இருந்தபோது மேற்படி வீரர் பாம்புக் கடிக்குள்ளான நிலையில்இன்று அதிகாலை 2 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .