2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மாகாண அமைச்சர் - தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் சந்திப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பின்போது மாவட்டத்தில் உள்ள தனியார் பேரூந்தின் உரியைமாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மாகாண அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.அத்துடன் குறித்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--