Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2017 மே 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1502: அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள செயின்ட் ஹெலினா தீவை போர்த்துக்கேய ஆராய்ச்சியாளர் ஜயோ டா நோவா கண்டறிந்தார். இத்தீவிலேயே நெப்போலியன் சிறைவைக்கப்பட்டு இறந்தார்.
1851: கொலம்பிய நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1904: சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (ஃபீபா) பாரிஸ் நகரில் ஸ்தாபிக்கப்பட்டது.
1927: அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஆராய்ச்சிக்கூடமொன்றை நிர்மாணித்த முதல் நாடாகியது சோவியத் யூனியன்.
1990: வடக்கு யேமனும் தெற்கு யேமனும் ஒன்றிணைக்கப்பட்டது.
1991: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரம்புத்தூரில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலியானார்.
1994: தான்ஸானியாவின் விக்டோரியா ஏரியில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 1000 பேர் பலி. 2003: அல்ஜீரியாவில் பூகம்பத்தினால் சுமார் 2000 பேர் பலி.
1996: தன்சானியாவில், பூக்கோவா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1998: 32 ஆண்டுகள் இந்தோனேசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.
2003: வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
2006: சேர்பியா –மொன்ரேனேக்ரோவிலிருந்து பிரிந்து தனிநாடாகுவதற்கு ஆதரவாக மொன்ரேநேக்ரோ மக்கள் வாக்களித்தனர்.
16 Oct 2025
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Oct 2025
16 Oct 2025