Super User / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
1917: முதலாம் உலக யுத்தத்தின்போது, ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம் செய்தது.
1941: இரண்டாம் உலக யுத்தத்தின்போது, அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள பேர்ள் துறைமுகத்தின் மீது ஜப்பானின் 353 விமானங்கள், இரு அணிகளாக வந்து தாக்குதல் நடத்தின. 8 அமெரிக்க கப்பல்கள் அமெரிக்காவின் 188 விமானங்கள் அழிப்பு. 2402 பேர் பலி.

1975: கிழக்குத் திமோர் மீது இந்தோனேஷியா படையெடுத்தது.
1988: ஆர்மீனியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 25000 பேர் பலி.
1988: இஸ்ரேல் தொடர்ந்திருப்பதன் உரிமையை பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யஸீர் அரபாத் அங்கீகரித்தார்.
12 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago