Princiya Dixci / 2016 மே 24 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
'நான் தவறு செய்து விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்' எனப் பலரும் சொல்வது, ஒரு நாகரிகமான செயல் எனப் பலரும் கருதுகிறார்களே ஒழிய, செய்த தவறுகளை மனதளவில் ஒப்புக் கொள்கிறார்களா என்பது சந்தேகத்துக்குரியதேயாகும்.
நல்ல பொறுப்புள்ள, நாகரிகம் தெரிந்தவன், செய்த தவறுகளை முழுமையாக உணர்ந்தால், மறுபடி அதே தவறுகளைச் செய்ய மனசாட்சி இடம்தராது.
பொய்களைப் புனைபவர்கள் அதனை 'நாகரிகம்' எனும் முகமூடியூடாகச் செய்து வருகின்றனர்.
'மனுஷன், பார்க்க நல்லவன் போல் பேசுறான்' என நாம் எல்லோரையும் நம்பிவிடுவமுதுண்டு.
இதயத்துக்கும் வாய்க்கும் எந்த சம்பந்தமுமின்றி உரையாடுபவனுக்கு எத்தன் என்கின்ற நாமமே பொருந்தும்.
வாழ்வியல் தரிசனம் 24/05/2016
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
16 minute ago
47 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
47 minute ago
59 minute ago