2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வாழ்வியல் தரிசனம் 18/11/2015

Princiya Dixci   / 2015 நவம்பர் 18 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கும் கீழ் கருமமாற்றும் சிற்றூழியரிடமும் ஆலோசனைகளைக் கேட்க வேண்டிய சந்தர்ப்பங்களில் கேட்கும் நிறுவனத் தலைவரே சிறப்பான நிர்வாகியாவார்.

மமதையுடன் இயங்குபவன் செய்கருமங்களை களைந்தவனாகின்றான். அறிய வேண்டியவர்களிடம் அறிந்தால் அறிவு குறைவனாலல்ல, அவர்கள் எத்தரப்பினராயினும் சரி, அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்வதே பேரறிவு‚

அறிவுப் பகிர்வு பொதுவான கொடை‚ இதில் பேதம் காட்டுதல் அறிவீனம்‚

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .